தமிழ்நாடு

அதிகாலை வேளையில் வெளியே வரும் மிருகம்... அச்சத்தில் நடுநடுங்கும் மக்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள ஓட்டுப்பட்டரை பகுதியில், உலா வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் நடமாடுவது வழக்கமாகி வருகிறது. ஏற்கனவே குன்னூரீல் உலா வந்த கரடி, கூண்டு வைத்தும் சிக்காமல் உள்ளது. இந்நிலையில், 3 கரடிகள் அதிகாலை வேளையில் குடியிருப்பு பகுதியில் உலாவும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்