தமிழ்நாடு

"வெறும் 20 ஆயிரம் தான்..." கேரள நடிகர்கள்சங்க கட்டிடம் olx-ல் விற்பனை? அடுத்த சர்ச்சை

தந்தி டிவி

"வெறும் 20 ஆயிரம் தான்..." கேரள நடிகர்கள்சங்க கட்டிடம் olx-ல் விற்பனை? அடுத்த சர்ச்சை

கேரள திரைப்பட நடிகைகளை நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் விற்பனை தளமான OLXல் திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் அமைப்பான அம்மா தலைமை அலுவலகம் ரூபாய் 20 ஆயிரத்திற்கு விற்பனைக்கு உள்ளதாக விளம்பர பதிவு வெளியாகியுள்ளது. மேலும், அதன் உரிமையாளர் மோகன் லால் & கோ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஹேமா கமிட்டி அறிக்கை இருப்பதால் உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் எனவும், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் விற்க வேண்டும் எனவும் விளம்பரத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது கேரள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்