தமிழ்நாடு

கலைஞரின் 101வது பிறந்தநாள் - தயாரிப்பாளர்கள் சங்கம் மரியாதை

தந்தி டிவி

கலைஞரின் 101வது பிறந்தநாள் - தயாரிப்பாளர்கள் சங்கம் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது. கருணாநிதியின் உருவப்படத்திற்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளா ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை