தமிழ்நாடு

7 வயது பிஞ்சு விரலுக்குள் புதைந்திருக்கும் ஆச்சரியமூட்டும் திறமை - மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

தந்தி டிவி

7 வயது பிஞ்சு விரலுக்குள் புதைந்திருக்கும்

ஆச்சரியமூட்டும் திறமை

மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

நாகையில் 7 வயது சிறுவனின் அசர வைக்கும் தவில் வாத்தியத்தைக் கேட்டு மக்கள் மெய்சிலிர்த்துப் போன வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. கீழ்வேளூரைச் சேர்ந்த பாலசுந்தரம் சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசித்து வருகிறார். இவரது 7 வயதே ஆன மகன் சாய் வெங்கடேஷ் நாராயணப் பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் நாதஸ்வர வாத்தியத்திற்கு இணையாக தவில் இசைத்து அசத்தினார்... தொடர்ந்து நீண்ட நேரம் சிறுவன் அயராமல் தவில் வாசித்தது கண்டு அனைவரும் அசந்து போய் ரசித்துப் பார்த்தனர்...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி