தமிழ்நாடு

`முதல் முறையாக ஆயூத கண்காட்சி' - அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக முதல் முறையாக உதகையில் வைக்கபட்டுள்ள ஆயூத கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 1678-ஆம் ஆண்டுகளில் கருணை கொலை செய்ய பயன்படுத்தபட்ட பெல்ஜியம் நாட்டு துப்பாக்கி மற்றும் 1-வது, 2-வது உலக போர்காலங்களில் பயன்படுத்தபட்ட அம்பு, வால்களும், 200 ஆண்டு பழமையான துப்பாக்கி முதல் புததாக இந்தியாவில் தயாரிக்கபட்ட துப்பாக்கிகள் என வித விதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்