தமிழ்நாடு

களைகட்டும் கூவாகம் திருவிழா - விழுப்புரத்திற்கு படையெடுக்கும் திருநங்கைகள்

தந்தி டிவி

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்து வருகின்றனர். கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்நிலையில், திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்