தமிழ்நாடு

`டைம்ஸ் ஆப் இந்தியா ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ' தொடக்கம்

தந்தி டிவி

சென்னை வர்த்தக மையத்தில், 'டைம்ஸ் ஆப் இந்தியா ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ' இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 'டைம்ஸ் ஆப் இந்தியா ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ'வில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் அரங்கம் அமைத்து, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டு மனைகளை விற்பனை செய்கின்றன. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அரங்கம் அமைத்து, புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள், விற்பனை ஆகாத வீடுகளை, விற்பனை செய்ய பிராப்பர்ட்டி எக்ஸ்போவில் பங்கு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை