தமிழ்நாடு

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி..மொத்த ஊரும் மெச்சி பேசிய காதல் ஜோடி.. | Theni

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு, 64 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி, இறக்கும் போதும் ஒன்றாக உயிரிழந்தனர்.

வேப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா - சுருளியம்மாள் தம்பதி கடந்த 1961ம் ஆண்டு, காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள், பத்துக்கும் மேற்பட்ட பேரன், பேத்தி உள்ளனர். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சுருளியம்மாள் இறந்தார். அந்த சோகத்தில் கருப்பையாவும் உயிரிழந்தார். இதனையடுத்து இருவரின் உடலும் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது. 

🔴BREAKING : Gold Price Today | திடீர் திருப்பம் கொடுத்த தங்கம்

Breaking | BJP | New CM | டெல்லியில் முடிவான புதிய முதல்வர்

BREAKING | Rahul Gandhi | அதிர்ந்த நாடாளுமன்றம்... ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

Piyush Goyal | ஸ்தம்பித்த நாடாளுமன்றம் | பிரஸ்மீட்டில் பியூஷ் கோயல் காட்டம்

BREAKING || "விடுதலை" - தமிழக மக்களுக்கு நிம்மதி செய்தி