தமிழ்நாடு

லட்ச கணக்கில் போதை பொருட்கள்... மடக்கி பிடித்த காவல்துறை

தந்தி டிவி

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கடத்தல் காரர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். காருக்குள் இருந்து, போதை வஸ்துக்கள், குட்கா, நிக்கோடின் கலந்த போதை பாக்கெட்டுகள் என சுமார் 260 கிலோ எடையுள்ள ஐந்து லட்ச மதிப்பிலான போதைப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அனைத்தும், பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி செல்லப்பட்டது தெரியவர, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்