தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவு பணி.. வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

நெல்லை மாநகராட்சி உட்பட்ட தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க, 14 இடங்களில் மறுசுழற்சி மையங்கள் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இவை செயல்படாமல் இருந்த நிலையில், இதுகுறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, மறுசுழற்சி மையங்களை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்