தமிழ்நாடு

20 மணி நேரம் இடைவிடாமல்.. ஒட்டுமொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த தமிழக சிறுவன்

தந்தி டிவி

இலங்கை தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரங்களில் நீந்தி 12 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு படகு மூலம் சென்ற லக்ஷய் கிருஷ்ணகுமார், அங்கிருந்து ராமேஸ்வரம் நோக்கி நீந்தியுள்ளார். இதுபோன்ற சாகசத்தை பல குழந்தைகள் செய்திருந்தாலும், அறிவுசார் குறைபாடு கொண்ட குழந்தைகளில் மிக சிறிய வயதில் இந்த சாதனையை படைத்துள்ள முதல் சிறுவன் என்ற பெருமையை லக்ஷய் கிருஷ்ணகுமார் பெற்றுள்ளார்.

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு