தமிழ்நாடு

"தெரியாமவந்துட்டேன் சார்" ஷூவுக்குள் தலை தூக்கிய பாம்புக்கு ஷாக் கொடுத்த நபர்

தந்தி டிவி

கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த காலணியில் பாம்பு இருந்ததால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். காலணிக்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டாண்டில் கீழ் வழியாக உள்ளே புகுந்து காலணியில் பதுங்கியிருந்த பாம்பை வன ஆர்வலர் செல்லா லாவகமாக பிடித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்