தமிழ்நாடு

8 நாட்களாக குவியல் குவியலாக ரசாயன நுரை... பார்த்து மிரண்டு போன விவசாயிகள்.. தலையில் விழுந்த பேரிடி

தந்தி டிவி

8 நாட்களாக குவியல் குவியலாக ரசாயன நுரை... பார்த்து மிரண்டு போன விவசாயிகள்.. தலையில் விழுந்த பேரிடி

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் 8 நாட்களாக செல்லும் ரசாயன நுரைகள் குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகளில் விவசாயிகள் பாதிப்பு கர்நாடகாவில் மழை பெய்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதிர்ச்சி கெலவரப்பள்ளி அணையின் ஒரு மதகில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது திறக்கப்படும் தண்ணீரும் வெள்ளை நுரையாக காட்சியளிப்பதால், விவசாயிகள் வேதனை

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு