தமிழ்நாடு

பெண் காவல் அதிகாரிகளுக்கு செக்! - அதிரடி காட்டிய கோர்ட்

தந்தி டிவி

கோவை மாவட்டம் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கேத்தரின் மேரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளில் இவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது, நிலுவையில் உள்ள 6 வழக்குகளில், நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நல்லகண்ணன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்