தமிழ்நாடு

"டீ" பந்தலாக உருமாறிய தண்ணீர்ப் பந்தல் - மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் தொடங்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தல் தற்போது மழை காரணமாக டீப்பந்தலாக மாறியுள்ளது... கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி 20க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர், மோர், ஐஸ்கிரீம், தர்பூசணி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே அதிமுக இளைஞரணி சார்பில் திறக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் நீர்மோர் பந்தலில் மழைக்கு இதமாக பொதுமக்களுக்கு சமோசா, வடை, பன் பிரட், ஏலக்காய் தேநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன... இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி