தமிழ்நாடு

அதிகாலையே களைகட்டிய திருவல்லிக்கேணி - விமரிசையாக நடந்த கருட சேவை - பார்த்தசாரதி கோயிலில் சித்திரை

தந்தி டிவி

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை மாத 10 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காலை 5:30க்கு கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து மதியம்12 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7:30க்கு ஹம்ச வாகன புறப்பாடும் நடைபெற உள்ளது.

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்

BREAKING | அமித்ஷாவுடன் CM விஜய்-முதல்வர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?-அமைச்சர் நிர்மல்குமார் தகவல்