தமிழ்நாடு

ஒருபுறம் வறுமை மற்றொரு புறம் திறமை... வாயில் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முத்தோரை கிராமத்தை சேர்ந்த பிரவீன், கொரோனா காலத்தில் ஏற்பட்ட வறுமையால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். பின் ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்திய அவர், நிழல் ஓவியம், இலை ஓவியம் என 20 வகையான ஓவியங்களை கை, கால், வாய் மூலம் வரைந்து அசத்தினார். இந்நிலையில், தனது தாய், தந்தை உடல்நிலை சரியில்லாமல் போனதால், வர்ணம் பூசும் தொழில் செய்து வரும் பிரவீன், தனக்கு ஓவிய ஆசிரியர் பணி வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்