தமிழ்நாடு

"மீண்டும் ஒரு முறை மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை" இது நூறை கடந்த டும்.. டும் கதை

தந்தி டிவி

"மீண்டும் ஒரு முறை மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை" இது நூறை கடந்த டும்.. டும் கதை

ஈரோட்டில் 5-வது தலைமுறையோடு வாழ்ந்து வரும் 100 வயதை கடந்த தம்பதிக்கு குடும்பத்தினர் கனக அபிஷேக விழா எடுத்து கொண்டாடினர். ஈரோடு அருகே உள்ள 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைப்பாளி கிராமத்தை சேர்ந்த பெருமாள்-வீரம்மாள் தம்பதியினர் 100 வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து இவர்களது மகன், மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் சேர்ந்து கனக அபிஷேக விழா எடுத்தனர். கோவிலில் யாகம் வளர்த்து திருமணத்தையும் உற்சாகமாக நடத்தினர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்