தமிழ்நாடு

நெல்லை தமிழில் மழலை போட்ட வீடியோ - உடனே நேரில் வந்த ஆட்சியர்

தந்தி டிவி

பூலக்காடு பகுதியினை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி, காவிரி ஆற்றுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ரவியின் இளைய மருமகனான பூபதி அவரது நண்பர்கள் மாரியப்பன், கிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் இணைந்து ரவியை கொலை செய்தது தெரியவந்தது. பூபதிக்கும் அவரது மனைவி வளர்மதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாமனார் ரவிதான் மனைவியுடன் இணைந்து வாழ தடையாக இருப்பதாக பூபதி நினைத்துள்ளார். தொடர்ந்து ரவியை ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது ஊற்றிக் கொடுத்து துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை