வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரி, வீடியோ கால் மூலம் பேசியபோது, முரசொலி செல்வம் உடலைப் பார்த்து கதறி அழுதார்.