தமிழ்நாடு

செல்போன் எண்கள் விற்பனை - அம்பலப்படுத்திய தந்தி Tv - தமிழகத்தை அதிர வைத்த தகவல்

தந்தி டிவி

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் மொபைல் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை விற்பனை செய்த விவகாரத்தை தந்தி தொலைக்காட்சி நேற்று அம்பலப்படுத்தியது. விவரங்கள் அடங்கிய பட்டியல் இடைத்தாரர்களின் கைகளுக்கு எப்படி சென்றது என்ற கேள்வி எழுந்த நிலையில், அதன்மூலம் பல்வேறு முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE :Annamalai | BJP | Modi | புதிய கட்சியா? | அண்ணாமலை சொன்ன பதில்

Annamalai | BJP | புது கட்சியா..? "இரண்டு நாளில்.." டெல்லி பறக்கும் முன் அண்ணாமலை பரபரப்பு பதில்

CM Vijay | Trichy | "இன்னமும் எலெக்‌ஷன் மோடில் CM விஜய்.. இதற்கெல்லாம் பதில் சொல்லி இருக்கணும்..''

CM Vijay in Trichy | "என் மேல பழியைத் தூக்கி போடுறாங்கனு சொன்னா.. அவர் தான் ஆட்சியில இருக்காரு.."

CM Vijay Road Show Trichy | பேச்சை முடித்த கையோடு CM விஜய் ரோடு ஷோ - குலுங்கும் திருச்சி