தமிழ்நாடு

ஜாமினை கொண்டாட கூடிய 60 ரவுடிகள் - தடபுடலாக நடந்த விருந்து - போலீஸ் வைத்த செக் - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

ஜாமினில் வெளிவந்த ரவுடி வைத்த விருந்தில், சுமார் 60க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. கேரளாவின்

திருச்சூர் மாவட்டம் குற்றூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடிஅனூப். இரட்டை கொலை வழக்கில் கைதான இவர், ஜாமினில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக சுமார் 60க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒன்று கூட்டி அனூப் விருந்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை