தமிழ்நாடு

பாலியல் வழக்கில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

தந்தி டிவி

பாலியல் வழக்கில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது அவரிடம்

உதவியாளராக இருந்த பெண் ஒருவர் பாலியல்

புகார் அளித்தார். அந்த பெண் 18 வயதிற்குள்ளாக

இருந்த போது ஜானி மாஸ்டர் தன்னிடம் பாலியல்

அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறிய

குற்றச்சாட்டின் பேரில் கோவாவில் தலைமறைவான

ஜானி மாஸ்டரை போக்சோ வழக்கில் போலீசார்

கைது செய்தனர். சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்ட

ஜானி மாஸ்டர் தரப்பில் ஜாமின் கோரி தெலங்கானா

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

BREAKING || தேவா உடலுக்கு அரசு மரியாதை.. வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு

RIP Deva | CM Vijay | தேவா மறைவு..CM விஜய் இரங்கல்

RIP Deva | Music Director Deva Passed Away | இசையமைப்பாளர் தேவா திடீர் மரணம்

AIADMK | EPS | SP velumani |CV Shanmugam |இடியை இறக்கிய SPV,CVS? அதிமுகவுக்கு ரொம்ப முக்கியமான நாள்

TN Health Alert | சுகாதாரத் துறை திடீர் உத்தரவு.. தமிழகம் முழுக்க உச்சபட்ச அலர்ட்