மதுரையின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை பகுதியில் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளது..