தமிழ்நாடு

மொத்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கவிட்ட சாதனை ஷாஃப்ட்வேர் இன்ஜினியர் நெருப்போடு விளையாடி கின்னஸ்..

தந்தி டிவி

மொத்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கவிட்ட

ஷாஃப்ட்வேர் இன்ஜினியர் நெருப்போடு விளையாடி

கின்னஸ் -ஐ தட்டிதூக்கிய இளைஞர்

மதுரையை சேர்ந்த ஷாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், 30 விநாடிகளில் 29 எரியும் கான்கிரிட் கற்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சின்ன சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த ஷாஃப்ட்வேர் இன்ஜினியர், விஜய் நாராயணன். டேக்வாண்டோவில் பயிற்சி பெற்ற இவர், இதுவரை 32 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில், தனது 33வது சாதனையாக 30 விநாடிகளில் 29 எரியும் கான்கிரிட் கற்களை உடைத்துள்ளார். இதற்குமுன், 30 விநாடிகளில் 25 கான்கிரிட் கற்களை உடைத்ததே, சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்

BREAKING || பரபரக்கும் திமுக கூட்டணி... மநீமவின் திட்டம்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action