தமிழ்நாடு

செஞ்சுரி போட்ட மூதாட்டி - கோலாகலமாக கொண்டாடும் உறவினர்கள்

தந்தி டிவி

செஞ்சுரி போட்ட மூதாட்டி - கோலாகலமாக கொண்டாடும் உறவினர்கள் 40 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை கிரேனாப்பின் 100ஆவது பிறந்த நாள் விழா நெல்லை, பாளையங்கோட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அவரது மகன், பேரன், பேத்திகள் ஏற்பாடு செய்த இந்த விழாவில், அவரின் உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அவரிடம் கல்வி பயின்று, வெளிநாடுகளில் இருப்பவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நூறு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட தோரணங்களும் ஆசிரியரின் புகைப்படங்களும் இதில் இடம் பெற்றன. 100 என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாளை கிரேனாப் கொண்டாடினார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’