தமிழ்நாடு

#BREAKING | இருளில் மூழ்க போகும் இந்த மாவட்டம்..கடைசி நிமிடத்தில் வந்த அலெர்ட் | Powercut | Fengal

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், மரங்கள் முறிந்து விழும் அபாயம் சூழல் உள்ளதால் மின் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மின்வினியோகம் வழக்கம் போல வழங்கப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல்

ADMK | AMMK | அதிமுக உடன் அம‌முக இணைப்பா? - ஒரே போடாக போட்டTTV தினகரன்

TN Govt | அரசு காண்ட்ராக்ட்களில் முறைகேடு.. 1 வாரத்தில்.. கெடுவுடன் பறந்த அதிரடி உத்தரவு

Bharathiraja | CM Vijay | "பாரதிராஜாவுக்கு வேண்டும்" - CM விஜய்யிடம் ரசிகர்கள் முக்கிய கோரிக்கை

DMK | TVK | CPI | "திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை" - CPI வீரபாண்டியன் அதிரடி

CPI | DMK |"திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை" -அறிவித்த கையோடு CM விஜய்யிடம் CPI கேட்டுக்கொண்ட விஷயம்