தமிழ்நாடு

"பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு"- குடும்பமாக உலா வரும் அன்புக்கூட்டம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பச்சைப் பசேலென காட்சி அளிக்கும் மலைப்பகுதியில் யானைகள் கூட்டமாக உணவு உண்டு மகிழ்ந்தன. தொடர் கனமழையால் பந்தலூரில் உள்ள மலைப்பகுதிகள் பச்சைப் பசேலென மாறி கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இந்த மலைப்பகுதிகளில் யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக புற்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டன. காண்போரைக் கவரும் அந்தக் காட்சிகளைக் காண்போம்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்