தமிழ்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. வெளியான பரபரப்பு காட்சி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .ரஹ்மானியாபுரம் 6வது தெருவில் வசித்து வரும் அப்துல் குத்தூஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி இருக்கிறார் . வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றியும் மண்ணை கொட்டியும் தீயை அணைத்தனர், மக்கள் துரிதமாக செயல்பட்டதால் தீ வேறு எங்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி