தமிழ்நாடு

வாக்களிக்கும் போது - YSR காங். வேட்பாளர் செய்த செயல் - வெடித்த சர்ச்சை

தந்தி டிவி

ஆந்திராவில் தக்களி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் செல்போனில் பேசிக் கொண்டே வாக்களித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது. ஆனால் எம்.எல்.ஏ வேட்பாளரான ஸ்ரீநிவாஸ் செல்போனில் பேசியபடியே வாக்களித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்