அரசு மருத்துவமனையில் அலட்சியத்தின் உச்சம்.. .நோயாளிக்கு ECG எடுக்கும் சலவை பிரிவு ஊழியர் .தன் வாயாலேயே உளறிய பெண் பணியாளர் ."ஆள் இல்லனா Help பண்ண சொல்லுவாங்க.."