தமிழ்நாடு

மருத்துவர்கள் வழக்கு - "இந்த அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல" உயர் நீதிமன்றம் அதிருப்தி

தந்தி டிவி

"மருத்துவ மேற்படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்லசென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி/கொரோனா காலத்தில் பணியாற்றியதை கணக்கில் எடுக்கக் கோரி மேற்படிப்பு முடித்த மூன்று மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கு/கொரோனா காலத்தில் பணியாற்றியதை கணக்கில் எடுத்துக் கொண்டு பயிற்சி காலத்தில் கழிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு/மேற்படிப்பில் சேரும் போது, நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின், பயிற்சி காலத்தை குறைக்க வேண்டும் என சலுகை கோர முடியாது - உயர் நீதிமன்றம்//கோப்புக்காட்சி/4/அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுப்பு - நீதிமன்றம் அதிருப்தி

Theni | தவறான சிகிச்சையால் கோமாவுக்கு சென்ற சிறுவன்? - களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை

ED | Kovai Car Blast | கோவை கார் குண்டுவெடிப்பு..16 இடங்களில் இறங்கிய ED.. நாடு முழுவதும் பரபரப்பு

BREAKING || அடம் பிடித்த கர்நாடகாவுக்கு குட்டு - "தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும்"-அதிரடி உத்தரவு

Cauvery | DK Shivakumar | பூதாகரமாகும் காவிரி விவகாரம்..சட்டென்று கர்நாடக முதல்வர் கொடுத்த அறிவிப்பு

BREAKING || "வாழ்நாள் முழுவதும் மகனுக்கு துணை நிற்பேன்" - உறுதி கொடுத்த மாதம்பட்டி