தமிழ்நாடு

களத்தில் இறங்கிய ஆட்சியர்... பரபரத்த பிரபல சுற்றுலா தலம்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அய்யம்புள்ளி சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார். கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, தடைசெய்யப்பட்ட நெகிழி பாட்டில்கள் பயன்படுத்துதல், பசுமை வரி விதிக்கும் நடைமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்