தமிழ்நாடு

சென்னையில் ஆசை வலை விரித்த காவலர்... நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு...காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னையில் ஆசை வலை விரித்த காவலர்.. நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு..காத்திருந்த அதிர்ச்சி

சென்னையில் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஜூவித் என்ற செவிலியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தம்பிதுரை

என்ற காவலர் தன்னை ஏமாற்றியதாகவும்,

இது குறித்து போலீசில் தான் புகார் அளித்ததாகவும் அப்பெண் தெரிவித்தார். ஆனால் தம்பி துரை கூறியதால் அப்புகாரை திரும்ப பெற்று விட்டதாகவும், இந்நிலையில் காவலர் தம்பிதுரை தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் மிரட்டி வருவதாகவும்

ஜூவித் புகார் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்