தமிழ்நாடு

கொள்ளையனுக்கு வேட்டு வைத்த கவுன்சிலர் - வெளியான பரபரப்பு CCTV காட்சி

தந்தி டிவி

ஈரோட்டில் கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபரை, பொதுமக்கள் உதவியுடன் கவுன்சிலரே பிடித்து, காவல்துறையில் ஒப்படைத்தார்.

ஈரோடு மாநகராட்சி 12வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் ஜெகதீசன். ஈபிபி நகரில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்து மர்மநபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் அறிந்து கொண்ட ஜெகதீசன், தனது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் கொள்ளையனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் தற்போது, வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்