தமிழ்நாடு

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - தம்பதி பலி

தந்தி டிவி

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - தம்பதி பலி

ஆரணி அருகே கணியம்பாடி பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஸ்ரீதர் என்பவர், மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு காரில் சென்றார். அப்போது திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திரா பதிவெண் கொண்ட காரும், ஸ்ரீதர் சென்ற காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்ரீதர், அவரது மனைவி சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவரது பிள்ளைகள் அஜய், அனுஷ்கா, உள்ளிட்ட 7பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Kovai Judgement தீர்ப்பு வழங்கும் சில மணித்துளிக்கு முன் கோவை கொடூரன்கள் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை

Kovai Case Judgement கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு - `3 கொடூரர்கள்’.. தெளிவாக அறிவித்த நீதிபதி

Kovai Rape Case | கோவை மாணவிக்கு நடந்த கூட்டு பலாத்கார கொடுமை - சொல்ல சொல்ல பதைபதைக்கும் நெஞ்சம்

PM Modi | EPS | NDA தொகுதி பங்கீடு? - அடுத்தகட்ட முக்கிய திட்டம்

TN HealthDepartment | மே மாதம் முதல் ஊதிய உயர்வு - காண்ட்ராக்ட் லேபர்களுக்கு இன்ப செய்தி