தமிழ்நாடு

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களே.. உங்களுக்கு தான் இந்த செய்தி

தந்தி டிவி

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களே.. உங்களுக்கு தான் இந்த செய்தி

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 5.76 லட்சம் பேர் பயணம் செய்திருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 3 நாட்களில் 10 ஆயிரத்து 784 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப நாளையில் இருந்து 4 ஆம் தேதி வரையில் வழக்கமான 2 ஆயிரத்து 92 பேருந்துகளோடு மூவாயிரத்து165 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து மூவாயிரத்து 405 பேருந்துகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 846 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்