தமிழ்நாடு

"புழுவா வருதுங்க..." சாலை முழுவதும் நெளியும் கிருமிகள் .. செய்வதறியாது தவிக்கும் மக்கள்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில், 5 மற்றும் 10வது வார்டுகளில் சாக்கடை நீர் நிரம்பி வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மழைகாலங்களில் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பழைய சாக்கடை மீது திட்டமிடாமல் கட்டப்பட்ட சுவற்றால் கழிவுநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்