தமிழ்நாடு

"எப்புட்றா.." பச்சை பசேல் என மாறிய வறண்ட பூமி - கண்களை குளிரவைக்கும் காட்சி

தந்தி டிவி

வறண்ட பூமியான ராமநாதபுரம் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அச்சுந்தன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பெய்த மழையால் விவசாயிகள் நெல் நடவில் அதிக ஆர்வம் செலுத்திய நிலையில், இந்த ஆண்டும் போதிய மழை பெய்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெரிய கண்மாய் பாசன பகுதிகளில் விளை நிலங்கள் பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன.

Minister Aadhav TN Assembly Speech | "அப்போ தெரியும்.." - அரங்கை அதிரவிட்ட அமைச்சர் ஆதவ்

Minister Prabhu | EPS | தீயாய் கேள்விகளை தொடுத்த EPS - ஒரே பதிலில் முடித்த அமைச்சர் பிரபு

Minister N Anand | DMK | "பதவியேற்ற 5 நாளில்" - ஐ.பெரியசாமிக்கு குட்டிக்கதை சொன்ன அமைச்சர் ஆனந்த்

EPS | CM Vijay | "உயிர் பற்றி கவலை இல்ல.. பாட்டுதான் இப்ப முக்கியம்ல.." - பொங்கிய EPS

EPS | ADMK | ``இவங்க எப்படி மக்கள காப்பாத்த போறாங்க..’’ | வெளிநடப்பு செய்தபின் விளாசிய ஈபிஎஸ்