தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம்...அதிமுக சார்பில் முன்னாள்அமைச்சர்கள் மரியாதை

தந்தி டிவி

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது... முன்னாள் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, வழக்கறிஞர் பாபு முருகவேல், அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்