தமிழ்நாடு

10ம் வகுப்பில் 99.70% - மருத்துவ கனவோடு காத்திருந்த மாணவிக்கு - பரிதாபம்

தந்தி டிவி

குஜராத்தின் மோர்பியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹீர் கெட்டியா 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்... சிறுமியின் பெற்றோர் அவரது கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்... ஹீர் மருத்துவராகி பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என கனவு கண்டிருந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்