தமிழ்நாடு

தந்தி டிவி செய்தி எதிரொலி: சிதிலம் அடைந்து காணப்பட்ட சாலை சீரமைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிதிலம் அடைந்து மேடுபள்ளமாக காணப்பட்ட சிமெண்ட் சாலையும் சரிசெய்யப்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர்.

மேலும், சென்னைக்கு இயக்கப்படவுள்ள குளிர்சாதன பேருந்தையும் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளனர். இதனையொட்டி செய்யாறு நகர்புறங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதேபோல் கழிவுநீர் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் சிதிலம் அடைந்து மேடுபள்ளமாக காணப்பட்ட சிமெண்ட் சாலையும் சரிசெய்யப்பட்டது. சிதிலம் அடைந்த சிமெண்ட் சாலையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக தந்தி டிவியில் செய்தி வெளியான ஒரே நாளில் சாலை சரிசெய்யப்படது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்