திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும், விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வேளாண் மண்டலம் அறிவிப்பின் பலனை எந்த கட்சியினர் அறுவடை செய்தாலும, அதன் பலன் டெல்டா மக்களுக்குத்தான் என்று பார்வையாளர்கள் கூறினர்.