தமிழ்நாடு

ஏலத்துக்கு செல்லும் போகசக்தி அம்மன் சிலை - எச்சரிக்கை கொடுத்த பொன்மாணிக்கவேல்

தந்தி டிவி

ஏலத்துக்கு செல்லும் போகசக்தி அம்மன் சிலை - எச்சரிக்கை கொடுத்த பொன்மாணிக்கவேல்

தஞ்சை மாவட்டம் தேவராயன் பேட்டையில் உள்ள மச்சபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான போக சக்தி அம்மன் சிலை, நியூயார்க்கில் ஏலம் விட தயாராக இருப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார். 

Iran Israel War | சென்னையில் இருந்து 230 பேருடன் துபாய் சென்ற விமானம் - நடுவானில் நடுங்கவிட்ட ஈரான்

TN Election | ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்ற லேண்ட் புரோக்கருக்கு நேர்ந்த சம்பவம்

Tiruppur | Flying Sqaud | மக்களே உஷார்.. பறந்து பறந்து பிடிக்கும் பறக்கும் படை.. பையோடு பறிமுதல்

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’

Oscars 2026 | Michael B. Jordan | சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டித்தூக்கிய மைக்கேல் ஜோர்டான்