தமிழ்நாடு

"தஞ்சை பெரிய கோயிலுக்கு போனால் கதை முடிந்தது.." - அன்பில் மகேஷிடம் கே.என்.நேரு சொன்ன வார்த்தை

தந்தி டிவி

தஞ்சை பெரியகோயில் அருகில் 7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட சிவகங்கை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் திறந்து வைத்தனர். வளாகத்தில் பேசிக்கொண்டே சென்ற அமைச்சர் கே.என்.நேரு, கோயிலை காட்டி உள்ளே போனால் கதை முடிந்தது என்றதும் அன்பில் மகேஷ் சிரித்தார். தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. சந்திரசேகரன், எவ்வளவோ சிரமப்பட்டு கோயிலுக்கு கூப்பிட்டார்கள், போகவே இல்லை என்றார். 2 தொகுதிகள் அவுட், பத்திரிக்கையில் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என போய்விட்டேன் என சிரித்தார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்