தமிழ்நாடு

Thanjavur |அதிவேகமாக சென்று ஓரமாக நின்ற காரில் மோதிய மினி பஸ்.. ரவுண்டு கட்டி டிரைவரை விளாசிய மக்கள்

அதிவேகமாக சென்று ஓரமாக நின்ற காரில் மோதிய மினி பஸ்.. ரவுண்டு கட்டி டிரைவரை விளாசிய மக்கள்

thanthitv

தஞ்சாவூர் அருகே முன்னால் சென்ற பேருந்தை முந்திசென்ற போது தாறுமாறாக சென்ற மினி பேருந்து, சாலையோரம் நின்ற வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுனர் மினி பேருந்தை அதிவேகமாக இயக்கியதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஓட்டுனரை திட்டி தீர்த்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

DMDK || DMK || Election || தேமுதிகவின் அரசியல் கணக்கு.. அண்ணா அறிவாலயத்தில் கூடிய முக்கிய புள்ளிகள்

Nainar Nagendran | BJP | ADMK | "இன்னும் 2 நாட்களில் வெளியாகும்" - நயினார் சொன்ன முக்கிய தகவல்

NDA | ADMK | BJP| Puratchi Bharatham| NDA கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா என முடிவெடுக்கும் கட்சி

Dmk || Minister || தேமுதிகவுக்கு கூடுதல் இடம் - உடைத்து பேசிய அமைச்சர் சிவசங்கர்

Bus Fire | ஆந்திராவில் எலும்புக்கூடான பேருந்து - பயணிகள் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு