தமிழ்நாடு

தஞ்சை : ஏழு மாதங்களுக்கு பிறகு கருணை காட்டிய மழை

தஞ்சையில் ஏழு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
தஞ்சையில் ஏழு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, அம்மாபேட்டை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்