தமிழ்நாடு

கொளுத்தும் வெயிலில் பணியாற்றும் காவலர்கள், வருவாய் துறையினர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ஆடுதுறை, திருபுவனம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ஆடுதுறை, திருபுவனம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுதுறையைச் சேர்ந்த பாலன் என்பவர் ஆயிரம் இளநீரை மினி லோடு வேனில் ஏற்றிக்கொண்டுவந்து, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்