தமிழ்நாடு

விரல்கள் மீது 15 முறை ஏறி இறங்கிய கார்,ஜீப் - உலக சாதனை படைத்த டெல்டா மாணவி..

தந்தி டிவி

விரல்கள் மீது 15 முறை ஏறி இறங்கிய கார்,ஜீப் - உலக சாதனை படைத்த டெல்டா மாணவி..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கேட்டையை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி 2 டன் எடையுள்ள கார், ஜீப் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை தனது

கை விரல்களில் ஏற்றி உலக சாதனை படைத்தார். பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் - அன்பரசி தம்பதியரின் 16 வயது மகள் சுசிஷாலினி. கராத்தே பயின்று வரும் இவர், இந்த சாதனையை செய்து அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனை படைத்த மாணவிக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் சால்வை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை