தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் - சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சித்திரை திருவிழாவையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தந்தி டிவி

சித்திரை திருவிழாவையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் காலை மாலை என இருவேளைகளும் சாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு பெரிய கோவிலில் பந்தக்காலுக்கு பால் மஞ்சள், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்